Healing Wonders of Herb (Tamil Translate) – குணமாக்கும் மூலிகைகளின் மகத்துவம் Tamil
රු210.00
In Stockஇயற்கையின் குணமாக்குதலுக்குத் திரும்புதலும் நோய்க்குரிய பற்றீரியாக்களை அழிக்கவல்ல மருந்துகளின் பாவனையும் எமது காலத்துக்குரிய தேவையாகும். சுhதாரண வியாதிகளுக்கு செயல் முiறாயன வைத்தியமே நமக்குத் தேவை. இந்தப் புத்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ள நோய்கள் முடிவடையாத சாதாரண நோய்களாகும். நீர் சிகிச்சையின் பின்னர் மூலிகை மருத்துவத்தின் பின்னோ நூறு வீதம் சுகம் கிடைக்குமென இதன் எழுத்தாளர் கூறவில்லை. இவை சக்தி வாய்ந்ததென நிச்சயப்படுத்தபட்டு திட்டமிடப்பட்ட சிகிச்சை முறையாகும்.