நான் இப்புத்தகத்தை ஆட்டிஸத்தினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோருக்காக எழுதுகிறேன். இந்தப் புத்தகம் சமுதாயத்தினர் இலகுவாக வாசிப்பதற்காக எளிமையான நடையில் எழுதப்பட்டிருக்கிறது. சமுதாயத்தினர் நன்மையடையவே இப்புத்தகம்;; எழுதப்பட்டிருக்கிறது.
We use cookies to ensure that we give you the best experience on our website. If you continue to use this site we will assume that you are happy with it.Yes, I Accept