-
இந்தப் புத்தகம் ஒரு மருத்துவ மனை இங்கே நீரின் குணமாக்கும் அற்புதங்கள் எனும் பயனள்ள நூலைத் தருகிறோம். அதிலுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் நீர்மேல் அமரலாம், நிற்கலாம், நடக்கலாம். நீர் இயற்கையின் பரிசு. இலவசமாகக் கிடைக்கும். இப்புவியில் நீர்தான் வாழ்வழிப்பது. வேறு கோள்களில் அது இல்லை என்பதை மறவாதீர். இது பிலிப்பைன் மருத்துவப் பணிப்பாளர் ஹெர்மினியா அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இதனை எளிய நடையில் தமிழ்படுத்தப்பட்டுள்ளது.
රු260.00