-
நீங்கள் முதலாவதாக இந்தப் புத்தகத்தின் பக்கங்களை வாசித்து ருசி பார்க்கவேண்டுமென்று உற்சாகப்படுத்துகிறோம். அது நல்லது என்று காண்பீர்களானால் அதன் பின் அனுபவத்தை வீட்டாருக்கும் சொல்லுங்கள். தேக ஆரோக்கிய செயல்கள் மற்றவர்களுடன் சம்பாஷிப்பதில் இருந்தும் எனது பேச்சுக்களிலிருந்தும் சிறு குறிப்புகளிலிருந்தும் பெறப்பட்டவையாகும்;. இவற்றை நான் இங்கு சமர்ப்பிப்பது நீங்கள் விலை மதிக்க முடியாதவற்றைப் பெறுவதற்கும் உங்களைச் சூழவுள்ளவர்களுக்கும் பகிர்ந்துக்கொள்வதற்குமாகும்.
රු30.00