loader

රු330.00

In Stock

சில கேள்விகள் மிகவும் சாதாரணமானவைகளாகத் தோன்றும். ஆனால் கவனமாக ஆராய்ந்து பாhத்தால் மூச்சே நின்று போகும்படியாக அதிர்ச்சி தரும் உண்மைகள் இக்கேள்விகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்க முடியும் இப்படிப்பட்ட கேள்விகள் சில: மரத்திலிருந்து பிரிந்த ஆப்பிள் பழம் ஏன் கீழே விழுகிறது? இரவில் ஏன் வானம் கறுப்பாக இருக்கிறது?

Read Online
Compare